படுக்கவர்ச்சியாக படங்களில் நடித்து அதிகம் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. இவருக்கு தற்போது தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் அவரின் காதலர் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளது. ராய் லட்சுமி Karan V Grover என்ற நடிகரை காதலித்து வருகிறார் என கூறப்படுகிறது. அவர்கள் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
Karan V Grover பிக் பாஸ் வீட்டுக்கு எனக்கு ஜோடியாக வந்தால் நானும் பிக் பாஸ் போட்டியில் கலந்துகொள்ள தயார் என ராய் லட்சுமி ட்விட்டரில் சில நாட்கள் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.