மேட்ரிக்ஸ், டெர்மினேட்டர், பல்ப் பிக்சன் என்று உலக அளவில் ஹிட்டான ஹாலிவுட் படங்களின் ஆக்சன் ஹீரோக்கள் துப்பாக்கிகளுக்கு பதிலாக செல்பி ஸ்டிக்கை தூக்கினால் எப்படி இருக்கும்.?
இப்படி ஒரு கற்பனை ட்விட்டர் வாசியான மேட் ஹவ்கேவுக்கு தோன்றியது. உடனே போட்டோஷாப்பை ஓபன் பண்ணி கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் மேட் இறக்க, அதற்கு இணையத்தில் ஏகபோக வரவேற்பு.