மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய வெளிநாட்டு நாயகி எமி ஜாக்சன். ஆரம்பத்தில் அழகிய பெண்ணாக நடித்து வந்த அவர் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார்.
படங்களை தாண்டி அவர் இன்ஸ்டகிராமில் பதிவிடும் புகைப்படங்கள் பல கவர்ச்சி புகைப்படங்கள் தான். கடந்த சில நாட்களாக அழகாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உள் ஆடையே இல்லாமல் படு மோசமான ஒரு போஸ் கொடுத்து எடுத்துள்ளார்.