தேசிய விருது பெற்ற நடிகரும், தேனீரை விடுதியில் குடித்த நடிகைக்கும் காதல் ஏற்பட்டு இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளதாம். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார்களாம்.
அதில் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகுவதாக பலர் கூறியிருக்கிறார்களாம். மேலும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறதாம். இதையறிந்த நடிகை, பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லையாம்.
இதைப் பற்றி பலர் கேள்விகள் கேட்டாலும் வேறு ஏதோ பேசி பேச்சை மாற்றி விடுகிறாராம்.