பிக்பாஸ் நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்துவிடும். ஆனால், பலரும் தர்ஷன் தான் இந்த சீசன் வின்னர் என்று ஒரு முடிவோடு இருந்தனர்.
ஆனால், யாரும் எதிர்ப்பாராத விதமாக தர்ஷனை போட்டியிலிருந்து நீக்கிவிட்டனர், இந்நிலையில் தர்ஷன் எப்படி எலிமினேட் ஆனார் என்பது இன்னும் கேள்விக்குறி தான்.
ஏனெனில், அவர் வெளியே வரும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக கைக்கொடுக்கத்தனர், ஒரு ரசிகர் அழுதேவிட்டார்.
டுவிட்டரிலும் ரியர் வின்னர் தர்ஷன் என்றே ட்ரெண்ட் செய்தனர், அப்படியிருக்க அவர் வெளியேறியதற்கு பின்னால் ஏதோ ஒரு சதி இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் டுவிட்டரில் ரசிகர் ஒருவர் தர்ஷன் நீக்கப்பட்ட காரணம் தெரியவில்லை, ஆனால், இப்படி ஒரு விஷயம் நடந்ததாக ஒன்றை ஷேர் செய்துள்ளார்.