பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் மக்களிடம் பரபரப்பாக ஓடுகிறது. அந்த நிகழ்ச்சியும் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர இருக்கிறது.
நிகழ்ச்சி முடிந்த சந்தோஷத்தில் போட்டியாளர்கள் உள்ளனர், அவ்வப்போது பிரபலங்கள் வீட்டிற்கு சென்று அவர்களை குஷிப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கவினை பிக்பாஸ் வீட்டிற்கு வந்து அவரை அடித்த நண்பர் பிரதீப் டுவிட்டரில், லாஸ்லியாவை நீங்கள் வெற்றிப்பெற செய்தால் நான் அவரிடம் கவினுக்கு பதிலாக அடிவாங்க தயார் என டுவிட் போட்டுள்ளார்.