பிக்பாஸ் வீட்டிற்குள் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் காமெடி நடிகை மதுமிதா. வந்த சில நாட்களில் தமிழ் கலாச்சாரம் என அவர் சொன்னதை அபிராமி பெரிய பிரச்சனையாக்கியது அனைவரும் அறிந்ததே.
அந்நேரத்தில் அவர் எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்டது அவருக்கு எதிராக இருந்தவர்களுக்கு திகைப்பாகவே இருந்தது.
பின்னர் சாண்டி அவரிடம் பேஸ்ட் போடும் டாஸ்க் விசயத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது.
மூன்றாவது விசயம் வனிதா மீண்டும் உள்ளே வந்த போது ஆண்கள் பெண்களை பயன்படுத்திக்கொள்கிறார்கள் என கூறியது அதை எடுத்துக்கொண்டு மதுமிதா அனைவருக்கு எதிராக பேசியது.
கடைசியாக ஷெரின் மதுமிதா காவரி நீர் பற்றி பேசியது அவரை தற்கொலைக்கு தூண்டும் விதமாக அமைந்தது. இதனால் அவர் வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் மதுமிதா 8 பேரால் தான் ராகிங் செய்யப்பட்டது எப்படி என மதுமிதா ஒரு வீடியோவை ஷேர் செய்துள்ளார். இதில் அவர்
8 பேர் எப்படி ragging பண்ணுவாங்க? என்று கேட்பவர்களுக்கு இந்த video சமர்பணம். இது trailer மட்டுமே . Main picture காண்பிக்கப்படவில்லை. பார்த்தால் நம கண்களும் கண்ணீர் குலமாய் மாறும் என குறிப்பிட்டுள்ளார்.