பிக்பாஸ் 3வது சீசனில் காதலர்கள் என்று இருந்தவர்கள் கவின்-லாஸ்லியா. நிகழ்ச்சி முடிந்து இருவரும் ஒன்றாக புகைப்படம் போடுவார்கள் என்று எதிர்ப்பார்த்த ரசிகர்கள் பலர், ஆனால் இதுவரை எதுவும் இல்லை.
இந்த நிலையில் லாஸ்லியா டுவிட்டரில் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பதிவிட்டு தொலைக்காட்சி மற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.
பிக்பாஸில் கவினும் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்ட நிலையில் லாஸ்லியா தனது டுவிட் டாக்கில் மை கேம் சேஞ்சர் என பதிவு செய்துள்ளார்.