பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரின் மற்றும் சாக்ஷி அகர்வால் தற்போது வெளியில் வந்த பிறகும் நெருக்கமாக தற்போது ஒன்றாக வெளியில் சுற்றி வருகின்றனர்.
அவர்கள் இருவரும் ஒன்றாக இயக்குனர் சேரன் வீட்டுக்கு நேற்று சென்றுள்ளனர். அங்கு அவரது குடும்பத்துடன் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
மேலும் அவ்வஅவ்வா என சாக்ஷி பேசும் வசனத்திற்கு டப்ஸ்மாஷ் செய்து அந்த விடீயோவையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.