ஜோக்கர் டிசி காமிக்ஸிலிருந்து படமாக எடுக்கப்பட்டது. இப்படத்தின் ரிலிஸிற்கு முன்பே ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு இருந்தது.
படமும் எல்லோருக்கும் பிடிக்க, படம் உலகம் முழுவதும் சுமார் ரூ 3500 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாம்.
அதுவும் இப்படத்தின் பட்ஜெட்டே வெறும் ரூ 350 கோடி தானாம், இதன் மூலம் சுமார் தற்போது வரை மட்டும் 10 மடங்கு அதிகம் வசூல் வந்துள்ளதாம்.
எப்படியும் இப்படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கு மிகப்பெரும் லாபம் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.