பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்டு பிக்பாஸ் டைட்டிலை வெற்று சாதனை படைத்தவர் முகென். ஆர்மபம் முதலே அவர் பெரும் ஆதரவுகள் குவிந்தன.
ரசிகர்களும், ரசிகைகளும் பெருகியுள்ளார்கள். இந்தியாவிலிருந்து மலேசியா சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை காண பெரும் கூட்டம் திரண்டது.
தற்போது அவருக்கு சிறந்த சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளது. அதன் புகைப்படமும் வெளியாகியுள்ளது.