அட்லீ-விஜய் இவர்கள் இருவரும் இணைந்தாலே அந்த படம் செம ஹிட் தான். அப்படி தெறி, மெர்சல் படம் மூலம் சாதனை படைத்துவிட்டனர்.
படமும் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது, இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் முழுவதும் பிகில் பற்றிய பேச்சு தான்.
படத்தில் பணியாற்றிய பலரும் பேட்டிகள் கொடுத்து வருகின்றனர். தற்போது பிக்பாஸ் புகழ் முகெனுக்கு பிகில் ஸ்பெஷல் கிடைத்துள்ளது. அதாவது தளபதியின் பிகில் பதிவு செய்த டி-ஷர்ட் அவருக்கு கிடைத்துள்ளது.
அந்த புகைப்படமும் டுவிட்டரில் வைரலாகி வருகிறது.