விஜய்யின் பிகில் படம் ரசிகர்கள் கொண்டாடும் மாஸ் ஹிட் படம். வசூலிலும் முதல் வார முடிவில் ரூ. 200 கோடியை தாண்டிவிட்டது.
தமிழ்நாடு, கேரளாவை தாண்டி பிகில் படத்துக்கு அங்கேயும் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
வார விடுமுறை நாளும் வந்துவிட்டது, எனவே ரசிகர்கள் அதிகம் பிகில் படத்திற்கு புக்கிங் செய்கிறார்கள்.
பிரபல திரையரங்கான வெற்றி திரையரங்க உரிமையாளர் டுவிட்டரில், மீண்டும் பிகில் படத்திற்கான டிக்கெட் நெருக்கடி வந்துவிட்டது. 60% டிக்கெட்டுகள் விற்பனையாகிவிட்டது.
தற்போது ஞாயிற்றுக்கிழமைக்காக ஸ்பெஷல் ஷோ ஏ