அனிருத் இசையமைக்க வந்த சில வருடங்களிலேயே உச்சத்தில் சென்றவர். அதற்கு சான்றாக அவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் இசையமைத்துவிட்டார்.
இந்நிலையில் அனிருத் தான் ஷங்கரின் இந்தியன் படத்தின் இசையமைப்பாளார், இப்படம் பல மாதங்களுக்கு முன்பு தொடங்கி, பிறகு நின்று, தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
இதனால் அனிருத் முன்பு கொடுத்த பாடல்கள் தற்போதுள்ள ட்ரெண்டிற்கு இல்லை என்று ஷங்கர் மீண்டும் புதிய பாடல்களை கம்போஸ் செய்ய கூறியுள்ளாராம்.
இவை அனிருத்திற்கு மேலும் வேலையை அதிகப்படுத்தியுள்ளது.