நடிகை காஜல் அகர்வாலுக்கு தற்போது 34 வயது ஆகிறது. அவர் திருமணம் செய்யப்போகிறார் என கடந்த பல வருடங்களாக அடிக்கடி செய்திகள் வந்திருக்கின்றன.
கடந்த சில நாட்களாக அப்படி ஒரு செய்திதான் தொடர்ந்து பரவி வந்தது. அவர் அமெரிக்க தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்கிறார் என கூறப்பட்டது.
அது பற்றி அவரிடம் கேட்டதற்கு “ஆம் விரைவில் திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளேன்” என கூறி செய்தியை உறுதி செய்துள்ளார்.
இது பெற்றோர் பார்த்து ஏற்பாடு செய்துள்ள திருமணம் என்றும் அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.