சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘புலி’ படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளன.
தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார் வைரமுத்து. இந்தப் படத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், சுதீப் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். புலி படப் பாடல்கள்:
ஏண்டி… ஏண்டி… | பாடகர்கள் – விஜய், ஸ்ருதி ஹாசன்
சொட்டவாலை குட்டி போல | பாடகர்கள் – சங்கர் மகாதேவன், எம்.எம். மானசி
ஜிங்கிலியா | பாடகர்கள் – ஜாவத் அலி, ஏ.வி. பூஜா
மனிதா மனிதா…| பாடகர் – திப்பு
எங்க மக்கா (டைட்டில் டிராக்) | பாடகர்கள் – மனோ, பிரியதர்ஷினி
மன்னவனே மன்னவனே…| பாடகர்கள் – சூரஜ் சந்தோஷ், எம்.எல்.ஆர். கார்த்திகேயன், சின்மயி, அனிதா.