பிரபல ஹிந்தி நடிகை கல்கி கோச்லின் சில தினங்களுக்கு முன்பு அம்மாவானார். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அவர் திருமணம் செய்துகொள்ளாமலேயே அவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்நிலையில் அவர் பதிவிட்டுள்ளார் ஒரு ட்விட்டில் தான் தண்ணீரில் அமர்ந்து குழந்தையை பெற்றெடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த முறை பற்றிய நன்மைகளை அவர் விளக்கி ட்விட் செய்துள்ளார்.