மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தை பார்க்க பல லட்ச ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இப்படத்தை லோகேஷ் இயக்க, அனிருத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் கத்தி படம் செம்ம ஹிட் அடித்தது.
அதனால் இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இந்நிலையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15 ரிலிஸாகவுள்ளது.
அதற்காக படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர், தற்போது அந்த போஸ்டர் தான் இணையத்தில் செம்ம வைரல்,