எப்போதாவது ஒரு பொருளை நீங்கள் வாங்கும் போது எது நகல் எது அசல் என்ற வித்தியாசத்தை கண்டுகொள்வீர்களா? அது போலத்தான் சீனாவில் உள்ள பல விடயங்கள் உலகில் உள்ள பிரபலமான அசலை போன்று நகலாக தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த புகைப்படங்களை பாருங்கள் உங்களுக்கே புரியும்..!