பாலுறவில் நாட்டம் குறைந்துள்ள பெண்களுக்கு உதவும் வகையிலான புதிய மருந்து ஒன்றுக்கு அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு முதன் முதலாக ஒப்புதல் அளித்துள்ளது. அதேநேரம் இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்படலாமென்று எச்சரிக்கப்படுகிறது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website