ஐரோப்பாவின் பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளினியும் நீலத்திரைப்பட முன்னாள் நடிகையுமான Elena Berkova தனது Instagram, பக்கத்தில் தனது இரண்டு புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளார்.
இந்த இரண்டு Instagram புகைப்படங்களிலும் எது தனக்கு மிகவும் பொருத்தமான உடை என தனது ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது Instagram கணக்கில் 120,000 பார்வையாளர்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.