தேர்தல் சமயத்தில் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளின் கூட்டங்கள், அடுத்த அதிபரின் உள்நாட்டு கொள்கைகள் எந்த மாதிரி இருக்கும் என்ற ஒரு புரிதலை அமெரிக்க வாக்காளர்களுக்கு அளிக்கும்.
ஆனால், இந்தாண்டு சீனாவுடனான பிரச்சனைக்குரிய உறவு குறித்தும் பலரையும் சிந்திக்க வைக்கிறது.
மீண்டும் நான்கு ஆண்டுகள் டிரம்பின் நிர்வாகம் வந்து, என்ன நடக்கும் என்று கணிக்க முடியாமல் இருப்பதற்கு, ஜோ பைடன் ஆட்சி வந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.