23 செப்டெம்பர் 2020 புதன்
07 புரட்டாசி மாதம் சார்வரி ஆண்டு
நல்ல நேரம் : 9.15-10.15, 4.45-5.45
ராகு காலம் : 12.00-1.30
குளிகை : 10.30-12.00
எமகண்டம் : 7.30-9.00
திதி : ஸப்தமி
நட்சத்திரம் : கேட்டை
சந்திராஷ்டமம் : கார்த்திகை, பரணி
மேஷம்: விருத்தி
ரிஷபம்: நலம்
மிதுனம்: ஓய்வு
கடகம்: சிரமம்
சிம்மம்: லாபம்
கன்னி: நட்பு
துலாம்: பக்தி
விருச்சிகம்: நன்மை
தனுசு: வெற்றி
மகரம்: களிப்பு
கும்பம்: சோர்வு
மீனம்: உற்சாகம்
நாள் தோறும் உங்கள் இராசி பலனை உங்கள் கையடக்க தொலைபேசியிலேயே தெரிந்து கொள்ளாலம்.
நீங்கள் இதற்காக செய்ய வேண்டியது உங்கள் Dialog கையடக்க தொலைபேசியில், உங்கள் ராசிக்கான எண்ணை டைப் செய்து 4477 என்ற எண்ணுக்கு அனுப்பவும்.
உதாரணமாக நீங்கள் சிம்ம ராசி ஆயின், 5 என டைப் செய்து இடைவௌி <space> ஒன்றை விட்டு 4477 என்ற எண்ணுக்கு உங்கள் SMS ஐ அனுப்பவும்.
1 – மேஷம்
2 – இடபம்
3 – மிதுனம்
4 – கடகம்
5 – சிம்மம்
6 – கன்னி
7 – துலாம்
8 – விருச்சிகம்
9 – தனுசு
10 – மகரம்
11 – கும்பம்
12 – மீனம்
தினமும் உங்கள் நாளை தெரிந்து கொண்டு வாழ்வில் வெற்றி கொள்ளுங்கள். இந்த நாள் உங்களுக்கு இனிய நாள்.