நடிகைகள் பலர் திருமண வயது வந்தாலும் சினிமாவில் தான் மிகுந்த அக்கறை காட்டி வருவார்கள்.
ஆனால் அப்படிபட்ட நடிகைகளுக்கு நடுவில் திருமணம் வயது தொடங்கிய காலத்திலேயே சினிமாவை விட்டுவிட்டு திருமணம் பந்தத்தில் இணைந்தவர் நடிகை நஸ்ரியா.
தமிழில் 3, 4 படங்கள் மட்டுமே நடித்த அவர் தொடர்ந்து நடிப்பார் என்று பார்த்தால் திருமணம் செய்து செட்டில் ஆகிவிட்டார்.
அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிடும் நஸ்ரியா, தனது கணவரும், நடிகருமான பகத் பாசிலும் எடுத்த ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.