பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி கட்டம் நெருங்கி விட்டது. அந்த பிரம்மாண்ட நாளுக்காக ரசிகர்கள் மற்றும் போட்டியாளர்களே ஆவலாக வெயிட்டிங்.
சோம், கேப்ரியலா, ரம்யா, ஷிவானி, ஆஜீத் இந்த 5 பேர் தான் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இதில் ஆஜீத்திற்கு குறைவான வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் அவரே வீட்டைவிட்டு வெளியேற இந்த வாரம் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் சில ரசிகர்கள் ஆஜீத் வெளியே செல்ல கூடாது என வருத்தம் தெரிவிக்கின்றனர்.http://kisukisu.lk/wp-admin/admin.php?page=featured-images-for-rss-feeds