பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இந்த வாரம் வீட்டில் இருக்கும் அனைத்து போட்டியாளர்களும் எவிக்ஷன் ப்ராசஸில் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
அதுமட்டுமின்றி இந்த வாரம் தான் டிக்கெட் டு பைனல் டாஸ்க்கும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த வாரத்தின் இறுதியில் எந்த போட்டியாளர் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று ஓட்டின் பட்டியல் ஒன்று வெளியாகியுள்ளது.
இதில் மக்களிடம் இருந்து அதிக வாக்குகள் பெற்று, முதலிடத்தில் ஆரி இருக்கிறார்.
மேலும் குறைந்த வாக்குகளின் அடிப்படையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு ஷிவானி வெளியேறுவார் என்று பட்டியலில் தெரிவித்துள்ளது.