பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஷஹித் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டதாக நடிகையும் மொடலுமான அர்ஷி கான் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது, ” ஆமாம், நான் அப்ரிடியுடன் செக்ஸ் வைத்துக் கொண்டேன்! ஒருவருடன் உறவு கொள்ள நான் இந்திய மீடியாவிடம் அனுமதி பெற வேண்டுமோ? இது என் தனிப்பட்ட விஷயம். என்னைப் பொறுத்தவரை இது காதல்” என்று தெரிவித்துள்ளார்.
Yes, I had sex with Afridi! Do I need the Indian media´s permission to sleep with someone? It´s my personal life. For me it was love.
அப்ரிடியுடனான உறவு குறித்து முன்பு கேட்டதற்கு அர்ஷி கூறுகையில், நாங்கள் எல்லாம் நல்ல நண்பர்கள். சில தடவை சந்தித்துள்ளோம். அவ்வளவு தான். அதற்கு மேல் ஒன்றுமே இல்லை என்றார். மத்திய பிரதசே மாநிலம் போபாலில் பிறந்த அர்ஷி துபாயில் அப்ரிதியுடன் நேரம் செலிவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.