மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமான முதல் சர்வதேச கிரிக்கெட் பந்தயம் பங்கதேஷில் நிறைவுற்றுள்ளது.
இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றிபெற்றுள்ளது.
இந்தப் பந்தயம் மாற்றுத் திறனாளிகளுக்கு எப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்பது குறித்த பிபிசியின் காணொளி.