மினுவாங்கொட பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தின் CCTV வீடியோ அனைவரின் மனதையும் உருக்கியது. இந்த வாகன விபத்தில் டிபென்டரில் பயணித்த ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் நால்வர் பலியானமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website