தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக கடந்த 40 ஆண்டுகளாக வளம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த்.
இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
நடிகர் ரஜினிகாந்த் லதா என்பவரை காதலித்து 1981ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதை அறிவோம்.
இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சொந்தர்யா ரஜினிகாந்த் என இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.