மெக்ஸிகோவை சோ்ந்த ஆண்ட்ரியா மெசா 2020 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகியாக (மிஸ் யுனிவா்ஸ்) தோ்ந்தெடுக்கப்பட்டாா். 73 நாடுகளைச் சோ்ந்தவா்கள் பங்கேற்ற இப்போட்டியில் இந்தியாவின் அட்லின் காஸ்டெலினோ 4-ஆவது இடம் பிடித்தாா்.
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website