இசைஞானி இளையராஜா நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் சமூக வலைதளங்களில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தன் பேத்திக்கு Happy Birthday Tune வாசித்து காட்டி அசத்தியுள்ளார் இளையராஜா…