உலகிலேயே மிகச் சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளான வாட்டர் ஷ்ரூவ்க்களை குறித்த வியக்கத்தக்க தகவல்கள் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகின் மிகச்சிறிய நீர்மூழ்கிப் பாலூட்டிகளான இவற்றின் மரபணு ரகசியங்களை உயிரியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.