விஜய் டிவியில் வாரா வாரம் ஓடும் சீரியல்களின் புரொமோக்கள் ஞாயிறு அல்லது திங்களில் வந்துவிடும்.
அப்படி இந்த வாரத்திற்கான புரொமோக்கள் வந்துவிட்டது. அதில் பாரதி கண்ணம்மா சீரியலின் புரொமோ மிகவும் பரபரப்பாக உள்ளது.
பாரதி கண்ணம்மாவை நேரில் சந்தித்து தான் வெளிநாடு செல்வதாகவும் இனி எந்த பிரச்சனையும் இல்லை என கூற அதற்கு அவர் வாழ்த்து கூறிவிட்டு செல்கிறார்.
பின் பாரதி ஹேமாவை கூட்டிக்கொண்டு வெளிநாடு செல்ல கூடாது என தவிக்கிறார், ஏதாவது செய்ய வேண்டும் எனவும் அவர்களை நோக்கி செல்கிறார்.
கண்ணம்மா பாரதி எப்படி போகாமல் தடுப்பார், அடுத்து என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.