பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தொடங்கி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இதில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவரான நமீதா மாரிமுத்து திடீரென இந்த போட்டியில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அபிஷேக் ராஜா இங்கு பிரியங்கா தனக்கு போல் இருப்பதாக கூறி கண்கலங்கியுள்ளார். மிகவும் எமோஷனலான அந்த ப்ரோமோவை நீங்களே பாருங்கள்…