சவுதி அரேபியாவில் வருடாந்த ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட சனநெரிசலில் சிக்கி பல நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.
1990 க்கு பிறகு ஏற்பட்ட இப்படியான மிகப்பெரிய அழிவு இதுவாகும்.
புனித நகரான மக்காவில் இருந்து 3 மைல் தூரத்தில் இருக்கும் மினாவில் நடந்த இந்த விபத்தில் மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
வருடாந்த ஹஜ் யாத்திரையில் இருபது லட்சம் மக்கள் வரை கலந்துகொண்டுள்ளனர்.
இவை குறித்த பிபிசியின் காணொளி.