டி20 உலகக் கிண்ண போட்டியில் சூப்பர் 12 சுற்று முடிவடைந்துள்ளது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளன. டி20 உலகக் கிண்ண போட்டியில் இதுவரை அதிக ஓட்டங்கள், அதிக சிக்ஸர்கள் எடுத்த வீரர்கள்.
அதிக சிக்ஸர்கள்
பட்லர் (இங்கிலாந்து) – 13
டேவிட் வீஸ் (நமீபியா) – 11
மார்க்ரம் (தெ.ஆ.) – 9
அசலங்கா (இலங்கை) – 9
அதிக ஓட்டங்கள்
பாபர் ஆஸம் (பாகிஸ்தான்) – 264
ஜாஸ் பட்லர் (இங்கிலாந்து) – 240
அசலங்கா (இலங்கை) – 231
டேவிட் வீஸ் (நமீபியா) – 227
நிஸ்ஸங்கா (இலங்கை) – 221