பிக்பாஸ் 5வது சீசன் கொஞ்சம் பரபரப்பாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. புதிய வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக அபிஷேக் உள்ளே நுழைய போட்டியாளர்கள் அனைவருமே சந்தோஷப்பட்டார்கள்.
இன்று காலை முதல் புரொமோ வந்துள்ளது, அதில் இந்த வார தலைவருக்கான போட்டி நடக்கிறது.
அதில் யார் ஜெயிக்கிறார்கள் என்ற விவரம் எல்லாம் இன்று தெரிந்துவிடும். பிரியங்கா நீ தலைவர் ஆனா என்ன செய்வ என தாமரையிடம் கேட்க நீங்க சொல்லிட்டா பண்ணீங்க என அவர் கேட்க ஒரு வாக்குவாதம் நடக்கிறது.
இதோ அந்த புரொமோ,