பிக்பாஸ் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது, இப்போது வரை வீட்டில் 7 பேர் உள்ளனர். 4 ஆண்கள் 3 பெண்கள் உள்ளார்கள், இதில் யார் இந்த வாரம் வெளியேறுவார், வெற்றிபெறுவது யார் என்பது எல்லாம் இனி தான் தெரியும். கடைசி நாட்கள் என்பதால் பிக்பாஸ் போட்டியாளர்களை ஜாலியாக வைத்துள்ளார் போல தெரிகிறது. இன்று காலை வந்த முதல் புரொமோக்கள் இதோ,
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website