கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியின் வெலிகம்பிட்டிய மற்றும் ஜா-எல இடையிலான பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக குறித்த வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.