“வேர்ல்டு ரஸ்ட்லிங் எண்டர்டெயின்மெண்ட்” (WWE ) என்றாலே ஹல்க் ஹோகன், ஜான் சீனா, பிக் ஷோ என்று வெளிநாட்டு குத்துச்சண்டை வீரர்களே நினைவுக்கு வந்த காலத்தில், புயலாய் புகுந்து இந்த வீரர்களையெல்லாம் சுழட்டி அடித்தவர் இந்தியாவின் தி கிரேட் காலி. இவரை வைத்து எடுக்கப்பட்ட ஒரு விளம்பரம் தற்போது யூ-டியூபில் அதி வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ: