பதிமூன்றே வாரங்கள் ஆன ‘இங்கிலிஷ் புல் டாக்’ வகையைச் சேர்ந்த நாய்க்குட்டியான ஷெல்பி தன் மீது மழைத்துளி விழும் காரணத்தை அறியாதவளாய், அதனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் துளிகளை உற்றுநோக்கும் காட்சி அவளது உரிமையாளரால் சமீபத்தில் படம் பிடிக்கப்பட்டது.
மழையை விரும்பும் ஒவ்வொரு மனிதனையும் போல, ஆசையாக மழையைக் கொண்டாடும் இந்தக் குட்டி நாயின் சேட்டைகளும் நம்மை நெகிழ வைக்கின்றன.
ஷெல்பியின் குறும்பு வீடியோவைக்காண..