லேப்ரடார் வகையைச் சேந்த இந்த நாய் நீச்சல் குளத்தில் மூழ்காமல் தனது டென்னிஸ் பந்தை பத்திரமாக காப்பாற்றிக்கொள்கின்றது.
நீச்சல்குளத்தில், புத்திசாலித்தனமாக ‘சர்பிங்’ செய்யும் நாய் அபியின் சாகசம் நிச்சயமாக நமது நாளை சிறப்பாக்கும்.
யூடிபில் வெளியான இந்த வீடியோவை பார்த்து மகிழவும்.