முருகதாஸ் இயக்கத்தில் நடித்தாலே அந்த ஹீரோவின் திரைப்பயணம் அடுத்த கட்டத்தை எட்டும். அந்த வகையில் அஜித், விஜய், சூர்யா என அனைவரின் திரைப்பயணத்தில் முக்கியமாக படங்களை கொடுத்தவர் இவர்.
இவர் இயக்கத்தில் வெளிவந்த கத்தி படத்தில் வில்லனாக நடித்தவர் நீல் நிதின் முகேஷ். இவர் பாலிவுட்டில் பிரபல ஹீரோ என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஹாலிவுட்டில் தயாராகி வரும் கேம் ஆப் த்ரோசன்ஸ் என்ற சீரியலில் முக்கியமான ரோலில் நீல் நிதின் நடிக்கவிருக்கின்றாராம்.