கனடா நாட்டின் அல்பெர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த கிறிஸ் ரேட்ஸ்லேஃப் கடந்த குளிர்காலத்தில், பூஜ்ஜியத்துக்கும் கீழே வெப்பநிலை நிலவியபோது, சோப்பின் மூலமாக தானே உண்டாக்கிய நீர்க்குமிழியை வீடியோவாக பதிவு செய்து, சமீபத்தில் யூடியூபில் வெளியிட்டுள்ளார்.
நீர்க்குமிழி சில வினாடிகளில், பனியில் முழுமையாக உறைந்து போவதும், உறைந்த பின்னர் உடைந்துப் போவதுமான கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் இந்த வீடியோ இணைப்பைக் கண்டு மகிழவும்.