வெங்கட், நிஷா இவர்கள் இருவரும் ஊடக பிரபலங்கள். இவர்களுடைய காதல் கதையை நாம் அனைவரும் அறிவோம். விரைவில் திருமணம் நடக்க இருக்கும் இருவரும் தற்போது போட்டோ ஷூட் ஒன்றில் களம் இறங்கியுள்ளனர். இதோ அவற்றில் சில புகைப்படங்கள்…
Leave a Reply Cancel reply Your email address will not be published. Required fields are marked *Comment Name * Email * Website