இந்தியா இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சீரற்ற காலநிலையால் பல பகுதிகளிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இம் மழையால் அடித்துச் செல்லப்பட்ட இரு சகோதரர்களது வீடியோ இப்போது வாட்ஸ்அப்பிலும் இணைய தளங்களிலும் மிகவும் வேகமாக பரவி வருகின்றது. இந்த அதிர்ச்சி வீடியோவை நீங்களும் பாருங்கள்…