தமிழ் படங்கள் தற்போது பல நாடுகளில் விரும்பி பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், துபாய், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் தமிழர்கள் எண்ணிக்கை அதிகம்.
இதில் அமெரிக்காவில் கடந்த 2 வருடம் பல திரைப்படங்கள் களம் கண்டுள்ளது. அதிலும் இந்த வருடம் கமல், அஜித், விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களின் படங்கள் அனைத்து ரிலிஸ் ஆனது. இதில் வசூல் முதல் 10 இடங்களை பிடித்த படங்களின் வரிசை இதோ..
1)ஐ
2)ஓ காதல் கண்மணி
3)பாகுபலி
4)உத்தம வில்லன்
5)என்னை அறிந்தால்
6)தூங்காவனம்
7)பாபநாசம்
8)தனி ஒருவன்
9)வேதாளம்
10)மாசு