தமிழகத்தின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக உள்ளவர் முபாஷீர். இவர் சினிமா சம்மந்தமான ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இதில் சிம்புவை பற்றி ஒரு கிசுகிசு அவர் கூற, அது ரசிகர்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இதனால், அவரை கண்டித்து சென்னையில் போஸ்டர் அடித்துள்ளனர் சிம்பு ரசிகர்கள்.
இதுமட்டுமின்றி ரசிகர் ஒருவர் போன் செய்து ‘உன் வீட்டு முகவரியை கண்டுப்பிடித்து விட்டோம், கையில் மாட்டினாய்…..’ என கொலை மிரட்டல் வரை விடுத்துள்ளார்களாம்.