சிம்பு-நயன்தாரா நடிப்பில் இது நம்ம ஆளு படம் பல நாட்களாக கிடப்பில் இருக்கிறது. இப்படத்தின் இயக்குனர் பாண்டிராஜ் பல பேட்டிகளில் விரக்தியாக இதுக்குறித்து பேசியுள்ளார
சமீபத்தில் வந்த தகவலின்படி இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் படம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்செய்தி சிம்பு ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.